• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீரியல் நடிகை கண்மணியின் கூலான போட்டோஸ் 

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை கண்மணி.

இந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறியவர் ஜீ தமிழின் முக்கிய நாயகியாக ஒரு தொடர் நடித்தார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் சன் டிவி தொகுப்பாளர் அஸ்வத் என்பவரை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்தார்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் கண்மணி இதற்கு முன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply