இதயம் சீரியலில் இருந்து வெளியேறிய ஜனனி அசோக்கின் அழகிய புகைப்படங்கள்
சினிமா
கடந்த சில நாட்களாக ஜீ தமிழ் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தியாக வலம் வருகிறது நடிகை ஜனனி அசோக்கின் பதிவு.
பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றுவந்த ஜனனி தற்போது 2ம் பாகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
அவர் ஏன் இந்த முடிவு எடுத்தார் என்பது தெரியவில்லை.
சரி நாம் இப்போது அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்கள் காண்போம்.






















