ஹாட் உடையில் பிக் பாஸ் ஷிவானி நாராயணன் - வேற லெவல் கவர்ச்சி
சினிமா
பிக் பாஸ் புகழ் நடிகை ஷிவானி நாராயணன் கவர்ச்சியாக டான்ஸ் ஆடி வெளியிடும் வீடியோக்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் ஒருகாலத்தில் இருந்தது.
பிக் பாஸுக்கு பிறகு அவர் அப்படி வீடியோ வெளியிடுவதை குறைத்துக்கொண்டார். தற்போது ஷிவானி ஹாட் உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ.





















