• Welcome to TamilsGuide
செய்திகள் 1

OnmaxDT தரவுத்தள செயற்பாட்டாளர் துபாயில் கைது

இலங்கை

சட்டவிரோத பிரமிட் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாகக் கூறப்படும் OnmaxDT என்ற கணினி தரவுத்தளத்தை நடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் கயான் விக்ரமதிலக்க என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் துபாயில் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a Reply