
பிகினி உடையில் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்
சினிமா
நடிகை சாக்ஷி அகர்வால் கடந்த மாதம் அவரது காதலர் நவனீத்தை திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணம் கோவாவில் நடைபெற்றது.
தற்போது அவர்கள் ஜோடியாக மாலத்தீவுக்கு ஹானிமன் சென்று இருக்கின்றனர். அங்கு பிகினியில் சாக்ஷி அகர்வால் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ.