• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜய் டிவியின் புதிய சீரியல் தனம் கதாநாயகி சத்யாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் 

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் வரும் திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர் தனம்.

இந்த தொடரின் கதாநாயகியாக சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த சத்யா தான் நடிக்கிறார், பிரபல நடிகர் ஸ்ரீ நாயகனாக சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சீரியல் புரொமோ அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வர நாம் நடிகை சத்யா தேவராஜின் சில கூலான இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை காண்போம்.

Leave a Reply