• Welcome to TamilsGuide
செய்திகள் 1

NEEK படத்தின் 4-வது பாடலான புள்ள வெளியானது

சினிமா

ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும், இந்தப் படத்தின் கோல்டன் ஸ்பேரோ மற்றும் யெடி பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்தப் பாடல்கள் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் 4-வது பாடலான புள்ள பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலின் வரிகளை தனுஷ் எழுதியுள்ளார் ஜி.வி பிரகாஷ் குமார் பாடியுள்ளார். பாடலின் வரிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
 

Leave a Reply