• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இயற்கை பட புகழ் நடிகை ராதிகா குமாரசாமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சினிமா

தமிழ் சினிமாவில் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் ஒன்று இயற்கை.

இந்த படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் தான் ராதிகா குமாரசாமி. அந்த ஒரு தமிழ் படத்தை தாண்டி கன்னடத்தில் தான் அதிக படங்கள் நடித்து வந்துள்ளார்.

தற்போது நாம் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply