• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மலையக ரயில் சேவை பாதிப்பு

இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் ஹட்டனுக்கும் கொட்டகலைக்கும் இடையில் ரயில் பாதையில் மண்மேடு ஒன்றும் மரமொன்றும் சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தடைகளை அகற்றி, வழக்கமான ரயில் போக்குவரத்தை மீட்டெடுக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a Reply