• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை அபர்ணதியின் அழகிய போட்டோஷூட்

சினிமா

வழக்கமாக ஹீரோக்கள் தான் படத்திற்காக எடையை கூட்டுவது, குறைப்பது எல்லாம் செய்வார்கள். அதை நடிகை அபர்ணதியும் செய்து வருகிறார்.

தற்போது ஒல்லியாக மாறி அழகாக அவர் எடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ. 
 

Leave a Reply