• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பஜாஜ் எலக்ரோனிக்ஸ் விநியோகஸ்தர்கள் யாழில் கௌரவிப்பு

இலங்கை

பஜாஜ் எலக்ரோனிக் பொருட்களின் வடமாகாணத்தில் உள்ள  விநியோகஸ்தர்களை கௌரவித்தலும் விருது வழங்கல் நிகழ்வும் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் மான்ஸ் லங்கா நிறுவனத்தின் பொது முகாமையாளர்  ரஞ்சன் லியனகே , இந்தியாவின் பஜாஜ் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஹார்திக் சா உள்ளிட்டவர்களுடன் மான்ஸ் லங்கா நிறுவன அதிகாரிகரிகள் , பணியாளர்கள் விநியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

Leave a Reply