• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈழத்து நாடகத்துறைப் பிதாமகர் திரு.குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்

இலங்கை

இதய அஞ்சலி
ஈழத்து நாடகத்துறைப் பிதாமகர் திரு.குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் சற்று முன் காலமானார்.
ஓம் சாந்தி.
திங்கள் மாலை அவரது இல்லத்தில் இறுதி வைபவம் இடம்பெறவுள்ளது.

Leave a Reply