• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செந்தியின் தமிழன் வழிகாட்டி 30 ஆண்டு பயணத்திற்க்கான விருது..

கனடா

மார்க்கம் கவுன்சிலர் (WARD-7) யுனித்தா நாதன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் (16.01.2025) மார்க்கம் மேயர் Frank Scarpitti செந்தியின் தமிழன் வழிகாட்டி 30 ஆண்டு புலம்பெயர் தமிழரின் வரலாற்று பதிவாக வெளிவரும் வர்த்தக சமூக கையேட்டை கெளரவித்தார். முன்பு கனடா முழுவதற்குமான "Top 25" விருதினை தமிழன் வழிகாட்டி செந்தி செல்லையா பெற்ற பொழுதும் மார்க்கம் மேயர் Frank Scarpitti விருது வழங்கி கெளரவம் செய்தமை இங்கு நினைவு கூரத்தக்கது. இது புலம் பெயர்ந்த தமிழரின் வெற்றி. இந்த வெற்றி அனைவருக்கும் சொந்தமானது என தமிழன் வழிகாட்டி செந்தி பணிவுடன் தெரிவித்துள்ளார். ‎<This message was edited>
 

Leave a Reply