TamilsGuide

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ சீனா விஜயம் தொடர்பில் அறிவிப்பு

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் இதில் அமைச்சர்களான .பிமல் ரத்நாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரும் சீன பயணத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment