TamilsGuide

ட்ரெண்டி உடையில் நடிகை அதிதி ஷங்கர் போட்டோஷூட்

அதிதி ஷங்கர் தற்போது நேசிப்பாயா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். அந்த படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

தற்போது அந்த பட நிகழ்ச்சியில் அவர் ட்ரெண்டி உடையில் இருக்கும் ஸ்டில்கள் இதோ.
 

Leave a comment

Comment