முச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றி பார்க்கும் வெளிநாட்டு கிரிக்கெட் பிரபலம்
கனடா
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜோன்டி ரோட்ஸ் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.
அவர் அஹங்கமவில் உள்ள பல்வேறு இடங்களைப் பார்வையிட்டுள்ளதாகத் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர் முச்சக்கர வண்டியை செலுத்தும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.