மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
சினிமா
விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் நுழைந்து பின் சீரியல்களில் கால் பதித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கேப்ரியல்லா.
இவர் தற்போது விஜய் டிவியில் கடைசியாக ஈரமான ரோஜாவே 2 தொடரில் நாயகியாக நடித்திருந்தார், தற்போது சன் டிவியில் மருமகள் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
தற்போது நாம் இங்கு இன்ஸ்டாவில் கேப்ரியல்லா வெளியிட்ட சில லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.