• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை ரம்யா பாண்டியன் ஹனிமூன் புகைப்படங்கள்.. 

சினிமா

நடிகை ரம்யா பாண்டியன் அவரது காதலர் லவெல் தவான் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காதலரை கரம்பிடித்த ரம்யா பாண்டியன் தற்போது பாங்காக்கிற்கு ஹனிமூன் சென்று இருக்கிறார்.

அங்கு புத்தாண்டை அவர் கணவருடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார்.

மேலும் அங்கு அவர் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க.   

Leave a Reply