பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு சற்று முன்னர் ஆரம்பமானது. முதலாவது நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது என்பதால் அவர்கள் தமக்கு விரும்பிய ஆசனங்களில் அமர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
TamilsGuide