TamilsGuide

மக்களுடன் உறவைப் பேண இனவாதம் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பெரும்பான்மையின மக்களுடன் சுமூகமானதொரு உறவைப் பேண இனவாதம் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே, சமஷ்டித் தீர்வை கோருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment

Comment