TamilsGuide

ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்யை தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (07) மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முற‍ையே 288.40 ரூபாவாகவும், 297.48 ரூபாவாக குறைந்துள்ளது.‍

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறைய‍ே 288.54 ரூபாவாகவும், 297.62 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கு உட்படன ஏனைய நாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.
 

Leave a comment

Comment