TamilsGuide

இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக முத்துராஜவெல முனையத்தின் விநியோக முகாமையாளர்  டி.ஜே.ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார்.
 

Leave a comment

Comment