TamilsGuide

கனடாவில் பெருந்தொகை பணத்தை வென்ற அதிர்ஷ்டசாலிகள்

கனடாவின் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களை சேர்ந்த இரண்டு பேர் லொத்தர் சீட்டு இலுப்பில் பெருந்தொகை பணத்தை வென்றுள்ளனர்.

லோட்டோ மேக்ஸ் ஜாக்பாட் லொத்தர் சீட்டு இழுப்பில் முதல் பரிசினை இந்த இருவரும் வென்றுள்ளனர்.

முதல் பரிசாக 80 மில்லியன் டாலர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இருவரும் இந்த வெற்றி பரிசு பணத் தொகையை பகிர்ந்து கொள்கின்றனர்.

இதன்படி ஒருவர் தலா 40 மில்லியன் டாலர்களை பரிசாக வென்றெடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment