TamilsGuide

களனிவெளி மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு

களனிவெளி மார்க்கமூடான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, நாரஹேன்பிட்டி மற்றும் கிருலப்பனை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் தடம் புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிமிர்த்தி வைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a comment

Comment