TamilsGuide

மகாநதி சீரியலில் காவேரியாக நடித்து கலக்கும் நடிகை லட்சுமி ப்ரியா அழகிய போட்டோஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று மகாநதி. இளைஞர்களை மையமாக வைத்து காதல், குடும்பம், சென்டிமென்ட் என எல்லாம் கலந்த கலவையாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்போது கதையில் யமுனா-நிவின் திருமணம் நடைபெறுமா இல்லையா என்ற டிராக் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. 

தற்போது நாம் காவேரி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்ற நடிகை லட்சுமி ப்ரியாவின் அழகிய புகைப்படங்களை காண்போம்.
 

Leave a comment

Comment