TamilsGuide

மாடர்ன் உடையில் சுந்தரி சீரியல் நடிகை அப்படி ஒரு போஸ் -நெட்டிசன்கள் ஷாக்

சன் டிவியின் சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் கேப்ரியல்லா செல்லஸ். முதல் பாகத்தை தொடர்ந்து சுந்தரி 2ல் கலக்டர் ரோலில் அவர் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமீப காலமாக கேப்ரியல்லா செல்லஸ் கிளாமராக புகைப்படங்கள் வெளியிட்டு நெட்டிசன்களை ஷாக் ஆக்கி வருகிறார்.

தற்போது மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டு இருக்கும் ஸ்டில்களை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சர்யம் ஆகி இருக்கின்றனர்.

அவரா இப்படி என கமெண்ட்டில் கேட்டு வருகின்றனர். அந்த ஸ்டில்கள் இதோ..
 

Leave a comment

Comment