TamilsGuide

இலங்கையின் சிரேஷ்ட பாடகர் காலமானார்

இலங்கையின் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பல பாடல்களை பாடிய சிரேஷ்ட பாடகர் சேனக படகொட தனது 66 ஆவது வயதில் காலமானார்.

ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a comment

Comment