TamilsGuide

சேலையில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி செம ஹாட் போஸ் 

நடிகை ஜான்வி கபூர் தற்போது தெலுங்கில் தேவரா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதற்கு அழகிய சேலையில் வந்திருந்தார்.

சேலையில் அவரது அசத்தலான ஸ்டில்கள் இதோ. 
 

Leave a comment

Comment