TamilsGuide

பச்சை நிற உடையில் செம கியூட் பிரியங்கா அருள்மோகன்.. லேட்டஸ்ட் ஸ்டில்கள்

நடிகை பிரியங்கா அருள்மோகன் தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அதே நேரத்தில் தெலுங்கிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

அவர் பச்சை நிற உடையில் கொடுத்த அழகிய போஸ் இதோ.  

Leave a comment

Comment