TamilsGuide

குண்டாகி ஆளே மாறியுள்ள நடிகை நிவேதா தாமஸ் அழகிய போட்டோஸ்

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே களமிறங்க ரசிகர்களை கொள்ளை கொண்ட நாயகிகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை நிவேதா தாமஸ். 

இவர் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியிருக்கிறார். 

இடையில் படங்கள் பக்கம் காணாமல் போன நடிகை நிவேதா தாமஸ் படு குண்டாகி ஆளே மாறியிருக்கிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் என்ன இவர் இப்படி மாறிவிட்டார் என்றே ஷாக் ஆகியுள்ளனர். 
 

Leave a comment

Comment