TamilsGuide

ஏ.ஜே.எம். முஸம்மில் இடத்திற்கு அனுர விதானகமகே

வெற்றிடமாக உள்ள ஊவா மாகாண ஆளுநர் பதவிக்கு அனுர விதானகமகேவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

அநுர விதானகமகே தற்போது ஊவா மாகாண ஜனாதிபதியின் சிரேஷ்ட அபிவிருத்தி ஆலோசகர் பதவியில் கடமையாற்றி வருவதுடன், கடந்த ஊவா மாகாண சபையிலும் அமைச்சராக கடமையாற்றியுள்ளார்

இதேவேளை ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தனது பதவியை நேற்று இராஜினாமா செய்ததுடன்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக முஸம்மில் குறிப்பிட்டிருந்தார்
 

Leave a comment

Comment