TamilsGuide

தலதா அத்துகோரளவின் இடத்திற்கு கருணாரத்ன பரணவிதான நியமனம்

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவிதான சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுள்ளார்

தலதா அத்துகோரள இராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பட்டியலடிப்படையில் இவர் நியமிக்கப்பட்டார்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலமையில் நாடாளுமன்ற இன்று கூடியபோதே அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment