TamilsGuide

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று  வெளியிடப்படவுள்ளது

இந்நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு ஐ.டி.சி ரத்னதீப ஹோட்டலில் இடம்பெறவுள்ளது

“கொள்கை இலக்குகள் மற்றும் புதுமைத் திட்டம்” என இந்தக் கொள்கைத் திட்டம் 2025-2035க்கான பத்தாண்டுத் திட்டத்தைக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை விஞ்ஞாபனத்தின் அசல் வடிவம் கடந்த 30ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment