TamilsGuide

முருகேசு சந்திரகுமார், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின் முருகேசு சந்திரகுமார், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள சமத்துவக் கட்சி அலுவலகத்துக்கு இன்று காலை சென்ற சஜித் பிரேமதாஸவை வரவேற்றபோதே முருகேசு சந்திரகுமார் தனது  ஆதரவினை தெரிவித்திருந்தார்.
 

Leave a comment

Comment