TamilsGuide

பிகினி உடையில் மலைக்கா அரோரா உச்சகட்ட கவர்ச்சி 

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. அவர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் உடன் காதலில் பல் வருடங்களாக இருந்து வந்தார்.

ஆனால் அவர்கள் தற்போது பிரேக் அப் செய்துவிட்டனர் என கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.

மலைக்காவுக்கு முந்தைய திருமணத்தில் பிறந்த மகனுக்கே தற்போது 21 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

50 வயதில் எல்லைமீறும் கவர்ச்சி

தற்போது 50 வயதாகும் மலைக்கா அரோரா பிகினி உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி இருக்கும் ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 

Leave a comment

Comment