TamilsGuide

நடிகை பிரியங்கா மோகன் சேலையில் அழகிய போட்டோஷூட்

நடிகை பிரியங்கா மோகன் தற்போது நானி ஜோடியாக Saripodhaa Sanivaaram என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்டு வருகிறார் அவர்.

தற்போது அழகிய சேலையில் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் ஸ்டில்கள் இதோ.
 

Leave a comment

Comment