TamilsGuide

நாடாளுமன்ற உறுப்பினராக பந்துலால் பண்டாரிகொட சத்தியப்பிரமாணம்

பந்துலால் பண்டாரிகொட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று (21) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

மனுஷ நாணயக்கார நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளமையை அடுத்து              குறித்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில்  பந்துலால் பண்டாரிகொட நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
 

Leave a comment

Comment