TamilsGuide

கனவு உலகத்தை உருவாக்குவது போல் வீழ்ந்த நாட்டை ஒரேயடியாக மீட்க முடியாது-கோகிலா குணவர்தன

இந்நாட்டு பெண்கள் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்

பெரும்பான்மையான வாக்காளர்கள் பெண்களாக இருப்பதால், இந்நாட்டு பெண்கள் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும் கனவு உலகத்தை உருவாக்குவது போல் வீழ்ந்த நாட்டை ஒரேயடியாக மீட்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment