TamilsGuide

உச்சகட்ட கவர்ச்சி நடிகை விமலா ராமன் பிகினியில்

நடிகை விமலா ராமன் தமிழில் ராமன் தேடிய சீதை, இருட்டு போன்ற பல படங்களில் நடித்திருப்பவர்.

அவர் பிரபல நடிகர் வினய் உடன் காதலில் இருந்து வருகிறார். அவர்கள் ஜோடியாக டிரிப் செல்லும் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விமலா ராமன் பிகினி உடையில் சில போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

42 வயதில் இப்படி கவர்ச்சி காட்டுவதாக நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். போட்டோக்களை நீங்களே பாருங்க.
 

Leave a comment

Comment