TamilsGuide

70-வது தேசிய விருது அறிவிப்பு - சிறந்த நடிகர் ரிஷப் ஷெட்டி, சிறந்த படம் காந்தாரா

70-வது தேசிய பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2022-ல் சினிமாத்துறையில் சிறந்து விளங்கிய படங்கள், நடிகர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டன.

கன்னட திரைப்படமான காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை இயக்குவரும் ரிஷப் ஷெட்டிதான். மேலும் இந்த படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகையாக நித்யா மேனன் மற்றும் மானசி பரேக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நீனா குப்தா (உஞ்சாய்) துணை நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த பின்னணி பாடகராக அரிஜித் சிங் (Brahmastra) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த இசையமைப்பாளராக பிரிட்டம் (Brah2022-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நகராக ரிஷப் ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படமாக காந்தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளது/ 70th National Film Awards ishabh Shetty wins Best Actor Best Film Kantara won the award for Best Filmmastra) தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த பின்னணி இசைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன்-1) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த இயக்குனராக சூரஜ் ஆர் பர்ஜாத்யா (உஞ்சாய்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

Leave a comment

Comment