TamilsGuide

மொன்றியால் மாநகரில் இசைச் செல்வன் சங்கரன்  சண்முகலிங்கம் அவர்களின் மிருதங்க  அரங்கேற்றம்

மொன்றியால் மாநகரில்  24-08-2024 அன்று நடைபெறவுள்ள 'இசைச் செல்வன்'  சங்கரன்  சண்முகலிங்கம் அவர்களின் மிருதங்க  அரங்கேற்றம்

எதிர்வரும் 24-08-2024 அன்று மொன்றியால் மாநகரில் நடைபெறவுள்ள 'இசைச் செல்வன்'  சங்கரன்  சண்முகலிங்கம் அவர்களின் மிருதங்க  அரங்கேற்றம் சிறப்புற நடைபெற செல்வன் சங்கரன் அவர்களின் தந்தையும் பிரபல வர்த்தகப் பிரமுகருமான Fruits Haby சண்முகலிங்கம் (மாச்சே மாருதி சிறி) தனது  குடும்பத்தினருடன் இணைந்து ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்.

குரு மற்றும் மிருதங்க வித்துவான் நாகராஜா புவியழகன் அவர்களின் மாணவனான 'இசைச் செல்வன்'  சங்கரன்  சண்முகலிங்கம் அவர்களின் அரங்கேற்றம்  OSCAR PETERSON CONCERT HALL - AT CONCORDIA UNIVERSITY என்னும் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
 

Leave a comment

Comment