எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கர தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.