TamilsGuide

அன்னை தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம்

தேசம் போற்றும் அன்னை தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 04.09.2024 புதன்கிழமை கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமாகிறது.
தேர் - 14.09.2024 சனிக்கிழமை
தீர்த்தம் - 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை
 

Leave a comment

Comment