TamilsGuide

நடிகை ஷபானா கணவருடன் வெளிநாடு சென்ற அழகிய ஸ்டில்கள் 

நடிகை ஷபானா செம்பருத்தி, மிஸ்டர் மனைவி போன்ற தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர். தற்போது சீரியல்களில் நடிக்காமல் விலகி இருக்கிறார். விரைவில் புது தொடரில் நடிக்க இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

தற்போது கணவர் உடன் பாலிக்கு அவர் ட்ரிப் சென்று இருக்கும் நிலையில், அங்கு எடுத்த ஸ்டில்கள் இதோ. 
 

Leave a comment

Comment