TamilsGuide

கபேஷா மற்றும் சாஜா சபேசனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

கபேஷா மற்றும் சாஜா சபேசனின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஜூலை மாதம் 27 ம் நாளன்று -July 27, 2024 - இடம்பெற்றது. 

அந்த அரங்கேற்றம் கலைக்கோவில் நுண் கலை கல்லூரி ஆசிரியர் திருமதி வனிதா குகேந்திரனின் 61 மற்றும் 62 வது அரங்கேற்றம் ஆகும். 

அக் கல்லூரி மாணவிகள் திரண்டு வந்து அரங்கேற்ற மாணவிகளையும் ஆசிரியர்களையும் பாராட்டிய போது எடுத்த புகை படங்கள் இவை.

Leave a comment

Comment