TamilsGuide

தாராள கவர்ச்சி - ஷார்ட் உடையில்  நடிகர் லிவிங்ஸ்டன் மகள் 

பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் தற்போது குணச்சித்திர நடிகராக படங்களில் தோன்றி வருகிறார்.

அவரது மகள் ஜோவிதா சின்னத்திரையில் நடித்து வருகிறார். சீரியலில் ஹோம்லி என்றாலும் நிஜத்தில் அவர் படுமாடர்ன்.

தற்போது ஷார்ட் உடையில் தாராள கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டு இருக்கும் ஸ்டில்கள் இதோ.
 

Leave a comment

Comment