TamilsGuide

கிளாமரில் எல்லை மீறும் ஷாலினி பாண்டே! ஹாட் ஸ்டில்கள் 

அர்ஜுன் ரெட்டி மூலமாக பிரபலம் ஆனவர் ஷாலினி பாண்டே. அவர் அதன் பிறகு தமிழில் வாய்ப்புகள் தேடினாலும் பெரிய படங்களை எதுவும் கிடைக்கவில்லை.

உடல் எடையை குறைத்து, தாராள கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார் அவர். தற்போது ஹிந்தியில் அவருக்கு வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது.

தற்போது உச்சகட்ட கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் இதோ. 
 

Leave a comment

Comment