TamilsGuide

ஜனாதிபதித் தேர்தல் - எதிர்வரும் புதன் கிழமை முக்கிய அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அக்கட்சியின் உறுப்பினரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

தாமரைத் தடாகத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள மொட்டுக் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்திலேயே குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment