TamilsGuide

கங்காராம பிரதம சங்க நாயக்க தேரர் காலமானார்

கொழும்பு குனுப்பிட்டிய கங்காராம பிரதம சங்க நாயக்க தேரரான கல்பொட ஞானசீர நஹிமியோ இன்று பிற்பகல் காலமானார்.

அவரது 81 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment