TamilsGuide

பாலிவுட்டின் டாப் நாயகி கத்ரீனா கைப் இன்ஸ்டா புகைப்படங்கள்

பாலிவுட் சினிமா என்று சொன்னதும் சில நடிகைகள் தான் ரசிகர்களுக்கு முதலில் நியாபகம் வருவார்கள். அப்படி டாப் நாயகியாக வலம் வந்த ஒரு நடிகை தான் கத்ரீனா கைப். 

இவர் பிரபல நடிகர் விக்கி கௌஷலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தற்போது கத்ரீனா கர்ப்பமாக இருக்கிறார் என சமூக வலைதளங்களில் கூறப்பட்டாலும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை.

சரி இப்போது நாம் கத்ரீனா இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம். 
 

Leave a comment

Comment